Abdul Azeez Mursi

Abdul Azeez Mursi – Good deeds that erase sins – Part 1

Informações:

Sinopse

பாவங்களை அழிக்கும் நல்லமல்கள் - தொடர் 1 மவ்லவி அப்துல் அஸீஸ் முர்ஸி | Abdul Azeez Mursi 24-01-2024 தொழுகைக்கு பின்னர் ஓத வேண்டிய திக்ர்கள் : ஸுப்ஹானல்லாஹ் 33 தடவைகள் , அல்ஹம்துலில்லாஹ் 33 தடவைகள் , அல்லாஹு அக்பர் 33 தடவைகள் ஓதி நூறை பூர்த்தியாக்க لاَ إِلَهَ إِلَّا اللَّهُ، وَحْدَهُ لاَ شَرِيكَ لَهُ، لَهُ المُلْكُ وَلَهُ الحَمْدُ، وَهُوَ عَلَى كُلِّ شَيْءٍ قَدِيرٌ