Abdul Azeez Mursi

Abdul Azeez Mursi – Can we pray for death?

Informações:

Sinopse

மரணத்திற்காக நாம் துஆ செய்யலாமா? மவ்லவி அப்துல் அஸீஸ் முர்ஸி | Abdul Azeez Mursi 26-07-2018 Al-Khobar Dawah Center, Khobar மரணத்திற்கு நிகரான துன்பத்தின் போது ஓதும் துஆ: اَللّهُمَّ أَحْيِنِيْ مَا كَانَتِ الْحَيَاةُ خَيْرًا لِيْ وَتَوَفَّنِيْ إِذَا كَانَتِ الْوَفَاةُ خَيْرًا لِيْ இறைவா! வாழ்வது எனக்கு நல்லதாக இருந்தால் என்னை வாழச் செய்! மரணம் எனக்கு நல்லதாக இருந்தால் மரணிக்கச் செய்! [புகாரி] The post Abdul Azeez Mursi – Can we pray for death? appeared first on Tamil Dawah.