Sbs Tamil - Sbs

இந்தியாவில் உள்ள சொத்தை விற்று பணத்தை இங்கு கொண்டுவருவது எப்படி?

Informações:

Sinopse

புலம்பெயர்ந்து இங்கு வசித்து வருபவர்கள் இந்தியாவின் உள்ள தங்களின் சொத்துக்களை விற்று வரும் பணத்தை ஆஸ்திரேலியாவிற்கு கொண்டு வருவதில் உள்ள நடைமுறை பற்றி தமிழ்நாட்டில் ஆடிட்டராக பணியாற்றி வரும் Chartered Accountant பிரதீப் செந்தில்குமார் அவர்களுடன் உரையாடுகிறார் செல்வி.