Sbs Tamil - Sbs
NSW கடலில் அடித்துச்செல்லப்பட்ட 11 வயதுச் சிறுவனின் உடல் மீட்பு!
- Autor: Vários
- Narrador: Vários
- Editora: Podcast
- Duração: 0:02:42
- Mais informações
Informações:
Sinopse
கடந்த ஞாயிற்றுக்கிழமை நியூ சவுத் வேல்ஸ் The Entrance-இல் 11 வயதுச்சிறுவன் ஒருவன் கடலில் காணாமல் போயிருந்தநிலையில் அச்சிறுவனின் உடல் இன்று மீட்கப்பட்டுள்ளது. இதுகுறித்த செய்தியைத் தருகிறார் றேனுகா துரைசிங்கம்.