Sbs Tamil - Sbs

24 வருட சேவையைக் கொண்டாடுகிறது ஆஸ்திரேலிய மருத்துவ உதவி நிதியம்

Informações:

Sinopse

ஆஸ்திரேலிய மருத்துவ உதவி நிதியம்(AMAF) 24 ஆண்டுகளாக இலங்கையின் வடக்கு மற்றும் கிழக்கில் திட்டங்களை தீவிரமாக மேற்கொண்டு வருகிறது. அமைப்பின் வரலாறு மற்றும் அதன் தாக்கம் நிறைந்த பணிகள் குறித்தும் AMAF இன் சிட்னியை தளமாகக் கொண்ட நிர்வாக உறுப்பினரான Dr மனோமோகன் குலசேகரம் சஞ்சயனுடன் பேசுகிறார்.