Life Made Easy

  • Autor: Vários
  • Narrador: Vários
  • Editora: Podcast
  • Duração: 6:55:27
  • Mais informações

Informações:

Sinopse

30 Life Skills Titles & Talk

Episódios

  • சிரித்தால் வாழலாம்

    30/12/2019 Duração: 14min

    நகைச்சுவை உணர்வு எந்த அளவுக்கு முக்கியம் என்பதை விளக்கும் விரிவான பதிவு. --- Send in a voice message: https://anchor.fm/mithran-sri-ram/message

  • கேள்வியும் நானே பதிலும் நானே

    30/12/2019 Duração: 14min

    அறிவுரை பெரும்பாலும் மற்றவருக்குத்தான்.  தனக்கு இல்லை. இதில் இருந்து எப்படி தெளிவது என்று உரைக்கும் சிறப்பு பதிவு.  --- Send in a voice message: https://anchor.fm/mithran-sri-ram/message

  • உள்ளிருந்து ஒரு குருவி

    30/12/2019 Duração: 14min

    Intution எனப்படும் "உள்ளுணர்வு" பற்றிய ஒரு சிறப்பு பதிவு.  --- Send in a voice message: https://anchor.fm/mithran-sri-ram/message

  • கேட்க கேட்க இன்பம்

    30/12/2019 Duração: 13min

    கேள்வி கேட்பதை விட - உங்களுக்கு மிகவும் உபயோகமான பதில்களை கேட்பதில் தான் வாழ்வின் வெற்றி இருக்கிறது - என்பதை கூறும் ஒரு சிறப்பு பேச்சு. --- Send in a voice message: https://anchor.fm/mithran-sri-ram/message

  • இல்லை என்பதை இதமாய் சொல்லு

    09/07/2019 Duração: 14min

    இல்லை என்று சொல்வது எப்போதும் கேட்பவரின் மனதை பாதிக்கும் ஒரு வார்த்தை தான்.  ஆனால், அவர் மனம் புண்படாமல் சொல்வது ஓர் கலை. அந்த கலையை உங்களுக்கு கற்றுக்கொடுக்கும் பேச்சு.  கோவை வானொலியின் "வெற்றி மாலை"  நிகழ்சியில் மித்திரனின்  வெற்றி பேச்சு.  

  • சினம் தவிர் தினம்

    09/07/2019 Duração: 13min

    யாகாவாராயினும் நா காக்க - என்று சொன்னான் வள்ளுவன்.  அது உண்மைதான். சினத்தை தவிர்க்கும் நுட்பம் தெரிந்தால் - வாழ்வு முழுவதும் வெற்றி தான். எப்படி என்று விளக்கும் பேச்சு.  கோவை வானொலியின் "வெற்றி மாலை"  நிகழ்சியில் மித்திரனின்  வெற்றி பேச்சு.  

  • இயல்பாக வாழ்வது எப்படி

    09/07/2019 Duração: 14min

    வாழ்வதே பிரச்சனை என்று புலம்பும் நிலையில் இயல்பாக வாழ்வது எப்படி என்று தெரிந்து கொள்வது நல்லது தானே.  கோவை வானொலியின் "வெற்றி மாலை"  நிகழ்சியில் மித்திரனின்  வெற்றி பேச்சு.  

  • வெற்றியை கொண்டாடுங்கள்

    09/07/2019 Duração: 13min

    பிறந்த நாள், காதலர் தின நாள் என்பன தான் - எந்த விளம்பரமும் இல்லாமல் மனிதர்கள் மறக்காமல் கொண்டாடும் விஷயமாக இருக்கிறது. பள்ளியில் சேர்வது தொடக்கி வேலைக்கு செல்வது வரை - ஒவ்வொரு மனிதனும் கொண்டாட வேண்டிய வெற்றிகள் வாழ்வில் ஏராளம் உண்டு. அதை பற்றிய ஒரு பட்டியல் தான் இது.  கோவை வானொலியின் "வெற்றி மாலை"  நிகழ்சியில் மித்திரனின்  வெற்றி பேச்சு.  

  • வெற்றிக்கான இரகசியங்கள்

    09/07/2019 Duração: 13min

    எப்படி வெற்றியை அடைவது என்ற வழியை அடைந்தால் சிறப்பு. அந்த வழிகளை அடைவதற்கு தேவை சில இரகசியங்களை புரிந்து கொள்வது. அந்த இரகசியங்கள் என்ன என்று சொல்லும் பேச்சு.  கோவை வானொலியின் "வெற்றி மாலை"  நிகழ்சியில் மித்திரனின்  வெற்றி பேச்சு.  

  • வெற்றி தினம் தினம்

    09/07/2019 Duração: 14min

    தொட்டதெல்லாம் பொன்னாகும் என்று பெரியவர்கள் சொன்னது உண்மைதான்.  அதே போல தினம் தினம் வெற்றியை அடைவது முடியும் என்று மித்திரன் சொல்வதும் உண்மைதான். எப்படி என்று தெரிந்து கொள்ள - கேளுங்கள் இந்த பேச்சை.  கோவை வானொலியின் "வெற்றி மாலை"  நிகழ்சியில் மித்திரனின்  வெற்றி பேச்சு.  

  • வாழ்க்கை சுலபமானது தான்

    09/07/2019 Duração: 13min

    எல்லோரும் பயப்படுவது போல வாழ்க்கை ஒன்றும் பயங்கரமானது இல்லை.  சுலபமானது தான். எப்படி என்பதை விளக்கும் பேச்சு.  கோவை வானொலியின் "வெற்றி மாலை"  நிகழ்சியில் மித்திரனின்  வெற்றி பேச்சு.  

  • வெற்றிக்கு அறிகுறி 7 குண நலன்கள்

    09/07/2019 Duração: 14min

    இந்த 7 குண நலன்கள் இருந்தால் - வெற்றி மிக மிக எளிது.  கோவை வானொலியின் "வெற்றி மாலை"  நிகழ்சியில் மித்திரனின்  வெற்றி பேச்சு.  

  • தன்னம்பிக்கை மற்றும் விடா முயற்சி

    09/07/2019 Duração: 14min

    தன்னம்பிக்கையும் விடாமுயற்சியும் வாழ்வில் வெற்றி பெற எவ்வளவு முக்கியம் என்று விளக்கும் பேச்சு. கோவை வானொலியின் "வெற்றி மாலை"  நிகழ்சியில் மித்திரனின்  வெற்றி பேச்சு. 

  • கண்ணதாசன் சொல்லும் வாழ்க்கை எதார்த்தம்

    17/06/2018 Duração: 28s

    எனக்கு மிகவும் பிடித்த வரிகள்.

  • கண்ணதாசனின் எதார்த்த வாழ்க்கை சித்தாந்தம்

    17/06/2018 Duração: 28s

    இது கண்ணதாசன் மனிதர்களுக்கு சொன்ன ஒரு சிறப்பான விஷயம். எதற்கும் கவலைப்படாமல் வாழ்வை எடுத்துச்செல்ல ஒரு வழி காட்டி. எனக்கு மிகவும் பிடித்த வரிகள்.

  • வேர் முதல் விழுது வரை

    08/06/2018 Duração: 01min

    "மித்திரன்" ஸ்ரீ ராம் சென்னை நற்சிந்தனை வட்டத்தின் அழைப்பினை ஏற்று "வேர் முதல் விழுது வரை" என்ற தலைப்பில் நடத்திய 2 மணி நேர சொற்பொழிவுக்கான அழைப்பு - மித்திரனின் குரலில். --- Send in a voice message: https://anchor.fm/mithran-sri-ram/message

  • Mithran Inviting general public to Positive Parenting Workshop

    08/06/2018 Duração: 05min

    This Invitation by Mithran - loaded with lot of Statistical Details on the Education System, Students ability to learn and listen and much more. A Highly appreciated talk of course. --- Send in a voice message: https://anchor.fm/mithran-sri-ram/message

  • Positive Parenting Rathinavani 90.8 FM Promo

    08/06/2018 Duração: 56s

    This is the Promo played in Rathinavani 90.8 Community Radio, on my Talk on Positive Parenting. --- Send in a voice message: https://anchor.fm/mithran-sri-ram/message

  • இரண்டு மந்திர சொற்கள்

    08/06/2018 Duração: 06min

    இரண்டு சொல். --- Send in a voice message: https://anchor.fm/mithran-sri-ram/message

  • ஏற்கெனவே அடைந்து விட்டேன்

    08/06/2018 Duração: 07min

    வெற்றி எளிது தான் --- Send in a voice message: https://anchor.fm/mithran-sri-ram/message

página 1 de 3